Tuesday, 11 August 2020

கலிங்கத்துப் பரணி - கடைதிறப்பு - எட்டாவது அத்தியாயம்

                                        செருக்களம் சென்ற தன் கணவனைத் தேடிச் சென்றப் பெண், அம்பொன்று நெஞ்சில் பாய்ந்து அவன் இறந்து கொண்டிருப்பதைக் காண்கிறாள். மண்ணில் அவனுடல் வீழ்ந்துவிடாது மடியில் இருத்திக் கொண்டு அவனுயிர் பிரியுமுன் தன்னுயிர் விடுகிறாள்.

கணவனைத் தழுவி உயிர்விடும் பெண்

தரைமகள் தன் கொழுநன் தன் உடலம் தன்னை

தாங்காமல் தன் உடலால் தாங்கி விண்நாட்டு

அரமகளிர் அவ்வுயிரை புணரா முன்னம்

ஆவி ஒக்க விடுவாளை காண்மின்! காண்மின்!

                    மண்ணாகிய நிலமகளும் ஒரு பெண்ணாதலால் தன் கணவனைத் தீண்ட விடாது மடியில் சுமந்து கொண்டாள். தன் கணவனின் உயிரை விண்ணுலகப் பெண்டிரும் தழுவக்கூடா என்றெண்ணி அவனை வரவேற்க இவள் முந்திக்கொண்டு இறந்தாள்.

இக்காட்சியில் புலவனின் கற்பனையே மேலோங்கி நின்றாலும் அவன் சொல்ல வந்த காதலின் மேன்மை என்றும் போற்றத்தக்கது!

                நன்றி: கூகிள் & கோரா 

கலிங்கத்துப் பரணி - கடைதிறப்பு - எட்டாவது அத்தியாயம்

                                         செருக்களம் சென்ற தன் கணவனைத் தேடிச் சென்றப்  பெண், அம்பொன்று நெஞ்சில் பாய்ந்து அவன் இறந்து கொண்டிரு...